5/10/09

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவுநாளில் சூளுரைப்போம்!இந்திய பாசிச அரசின் சதியால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம்.

 முதலாளித்துவ வெறி கொண்ட ஏகாதிபத்திய நாடுகளால் சிதைக்கப்பட்ட தமிழீழ நாட்டை மீட்டெடுப்போம்.

 சிங்கள இனவெறி அரசுக்குத் துணைபோய்க் கொண்டிருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை எதிர்ப்போம்.

 ஈழ விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்த விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.

 மாவீரர்களின் கனவுகளை நனவாக்க தமிழீழ தேசிய விடுதலைப் போருக்குத் துணை நிற்போம்.

 வல்லரசுகளின் சதிகளை முறியடித்து இந்திய – சிங்கள அரசுகளிடமிருந்து தமிழகத்தையும் – தமிழீழத்தையும் மீட்டெடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக